நல்வரவு

வணக்கம் !

Thursday, 15 December 2011

Sparrow - Short Filmசிட்டுக்குருவி என்ற இக்குரும்படம் என்னை மிகவும் பாதித்தது.  யான் பெற்ற துன்பம்(!) நீங்களும் பட வேண்டும் என்ற எண்ணத்தில் இணையத்திலிருந்து இதனைத் தரவிறக்கி வைத்துள்ளேன்.

இப்படத்தில் வரும் முதியவருக்கு பையன் சொல்லும் பதிலைக் கிரகித்துக் கொள்வதில் பிரச்சினையிருக்கிறது.  வயதான பிறகு வரும் கோளாறுகளில் இதுவும் ஒன்றாம்.  நாம் சொல்லும் பதில் அவர்களின் மூளையைப் போய் எட்டாததினால், கேட்ட கேள்வியையே திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டிருப்பார்களாம்.

 படம் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள்.

No comments:

Post a Comment