நல்வரவு

வணக்கம் !

Monday, 6 February 2012பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் எனக்குக் கீதமஞ்சரி அளித்திருக்கும் இவ்விருதினை ஊக்கப்பரிசு என்ற வகையில் மனமுவந்து நன்றியுடன்  ஏற்றுக் கொள்கிறேன்.  இவ்விருதினைக் கீதாவுக்கு அளித்த ஸரவாணி அவர்களுக்கும் என் நன்றி.
 என்னுடன் சேர்ந்து இவ்விருதினைப்பெறும் அனைவருக்கும் என் வாழ்த்து.  

4 comments:

 1. மேலும் பல சிறப்புகள் பெற்று பதிவுலகில் வலம்வர என் மனமார்ந்த வாழ்த்து அக்கா.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி கீதா!

   Delete
 2. உங்களால் விருதுகள் பெருமைப்படும் அளவுக்கு மென் மேலும் வளர வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனசேகர்!

   Delete