நல்வரவு

வணக்கம் !

Sunday, 1 February 2015

வலைச்சரம் - ஏழாம் நாள் - பதிவர் புத்தகங்கள் - சிறு அறிமுகம்

இப்புத்தாண்டில் என் நூலகக் காட்டில் அடைமழை!

அன்பளிப்பாக பெற்ற நூல்கள் சில!  புத்தகக் காட்சியில் வாங்கியவை பல.

என் அலமாரியில் புதிதாக இடம் பெற்றவைகளுள், பதிவர்களின் நூல்களை மட்டும் சிறு அறிமுகம் செய்வதே, இன்றைய பதிவின் நோக்கம்.

முழுமையாக வாசித்த பின்னர், இவை பற்றிய பார்வையை, என் வலைப்பூவான ஊஞ்சலில் வெளியிட எண்ணியிருக்கிறேன்.

தம் எழுத்தை அச்சில் பார்க்க வேண்டும் என்ற எழுத்தாளருக்கேயுரிய தணியாத வேட்கையால், தம் சொந்தப் பணத்தைச் செலவழித்தாவது, பல சிரமங்களுக்கிடையில், புத்தக வெளியீடு செய்யும் பதிவர்களை ஊக்குவிக்க வேண்டியே இப்பதிவு.

புத்தகம் வாங்குவதில் மட்டும் கடுமையான கஞ்சத்தனத்தைச் கடைபிடிக்கும்  நம்மவர்கள்,  இப்பதிவைப் பார்த்த பிறகு,  ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கினால் கூட என் நோக்கம் நிறைவேறும்.தொடர்ந்து வாசிக்க...

2 comments:

  1. வலைச்சரத்தில் படித்தேன். நன்று

    ReplyDelete
    Replies
    1. தங்களது முதல் வருகைக்கும் நன்று எனப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி சார்!

      Delete