tag:blogger.com,1999:blog-9146668320240403831.post1635085984385431964..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: 'பயணங்கள் முடிவதில்லை' - தொடர் பதிவு!ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-12929722943602000232016-04-16T04:45:29.596-07:002016-04-16T04:45:29.596-07:00தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் ந...தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அருள்மொழி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-50648081993954876642016-04-14T11:27:01.394-07:002016-04-14T11:27:01.394-07:00எளிமையான பதிவு, அதே நேரத்தில் மிக யதார்த்தமான பதிவ...எளிமையான பதிவு, அதே நேரத்தில் மிக யதார்த்தமான பதிவு! எழுத்துக்களின் நடையும் வரிசையும் அருமை..கனவுப்பயணம் பற்றிக் குறிப்பிட்டது மிகவும் கவர்ந்தது, வாழ்த்துக்கள்!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-4663458004407508702016-01-20T08:44:45.743-08:002016-01-20T08:44:45.743-08:00ஆம் கீதா! மும்பை பயண அனுபவம் தான் மறக்கவே முடியாத...ஆம் கீதா! மும்பை பயண அனுபவம் தான் மறக்கவே முடியாதது. நீண்ட இடைவெளிவிட்டு எதுவுமே எழுதாமலிருந்த என்னைத் தொடர்பதிவுக்கு அழைத்து எழுத வைத்தமைக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-58385494971979212372016-01-20T08:43:22.936-08:002016-01-20T08:43:22.936-08:00தங்கள் வருகைக்கும் இனிமையான பதில்கள் என்ற பாராட்டு...தங்கள் வருகைக்கும் இனிமையான பதில்கள் என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-50536036445275796742016-01-20T08:42:36.654-08:002016-01-20T08:42:36.654-08:00வாங்க தனபாலன் சார்! பார்த்து நாளாயிற்று. சிறப்பு ...வாங்க தனபாலன் சார்! பார்த்து நாளாயிற்று. சிறப்பு எனப்பாராட்டியமைக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-48653851442150060112016-01-20T08:41:54.717-08:002016-01-20T08:41:54.717-08:00வாங்க முனைவர் ஐயா! பதிவினை ரசித்தமைக்கு மிகவும் ந...வாங்க முனைவர் ஐயா! பதிவினை ரசித்தமைக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-33648574143517852712016-01-20T08:40:48.192-08:002016-01-20T08:40:48.192-08:00வாங்க ஸ்ரீராம்! உங்கள் ரசனையோடு என் நினைவுகளும் ஒ...வாங்க ஸ்ரீராம்! உங்கள் ரசனையோடு என் நினைவுகளும் ஒத்துப்போவதறிந்து மகிழ்ச்சி. ரசித்தமைக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-18932716842802980772016-01-20T08:39:08.037-08:002016-01-20T08:39:08.037-08:00வாங்க விசு சார்! தங்கள் முதல் வருகைக்கு என் நன்றி...வாங்க விசு சார்! தங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! என்னோடு சேர்ந்து நீங்களும் பயணித்தது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கு மிகவும் நன்றி! அட்டைப்பட விளம்பரத்தை வாங்கியதன் மூலம் புதுகையில் வெளியிட்ட பதிவர் கையேட்டு விற்பனைக்கு முக்கிய உதவி செய்தவர் நீங்கள் என்றறிவேன். தங்கள் வருகைக்கு மீண்டும் என் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-71864006050582764622016-01-20T08:33:56.294-08:002016-01-20T08:33:56.294-08:00வாங்க இளங்கோ சார்! நலமா? எப்படியும் எழுதிவிட வேண...வாங்க இளங்கோ சார்! நலமா? எப்படியும் எழுதிவிட வேண்டும் என்று பொங்கல் விடுமுறையைப் பயன்படுத்திக்கொண்டேன். கருத்துக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-43834475202192672802016-01-20T08:29:39.255-08:002016-01-20T08:29:39.255-08:00வாங்க கிரேஸ்! நீங்களும் இப்படித்தான் ரசிப்பீர்கள்...வாங்க கிரேஸ்! நீங்களும் இப்படித்தான் ரசிப்பீர்கள் என்றறிய மிகவும் மகிழ்ச்சி. யதார்த்தமான பதில்கள் என்ற கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கிரேஸ்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-24905878826134969892016-01-20T08:28:28.978-08:002016-01-20T08:28:28.978-08:00வாங்க மைதிலி! நீங்கள் துவக்கிய தொடர் தானே இது? உ...வாங்க மைதிலி! நீங்கள் துவக்கிய தொடர் தானே இது? உங்கள் தயவால் நீண்ட நாட்கள் கழித்துச் செலவில்லாமல் மலைப்பிரதேசம் பயணம் சென்று மீண்டேன். ஒப்பனை இல்லாத எழுத்து என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி மைதிலி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-21898376748686632922016-01-20T08:26:24.916-08:002016-01-20T08:26:24.916-08:00வாங்க ஜெயக்குமார் அவர்களே! தங்கள் வருகைக்கும் அரு...வாங்க ஜெயக்குமார் அவர்களே! தங்கள் வருகைக்கும் அருமை என்ற பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-86671345069501838802016-01-20T08:25:36.465-08:002016-01-20T08:25:36.465-08:00வாங்க சகோ! வணக்கம். ஒத்த சிந்தனை என்றறியும் போது...வாங்க சகோ! வணக்கம். ஒத்த சிந்தனை என்றறியும் போது மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கின்றது. வெகு இயல்பான பதில்கள் என்ற கருத்துக்கும் தொடர்வதற்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-19332318464597432122016-01-20T08:23:47.097-08:002016-01-20T08:23:47.097-08:00அருமை என்ற பாராட்டிற்கு மிகவும் நன்றி சுரேஷ்!அருமை என்ற பாராட்டிற்கு மிகவும் நன்றி சுரேஷ்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-65900615533801351312016-01-20T08:23:17.048-08:002016-01-20T08:23:17.048-08:00வாங்க குமார்! நல்ல பகிர்வு என்று பாராட்டியமைக்கும...வாங்க குமார்! நல்ல பகிர்வு என்று பாராட்டியமைக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-13728177891204804992016-01-20T08:13:25.683-08:002016-01-20T08:13:25.683-08:00தெளிந்த நடை என்று பாராட்டியமைக்கும், பொங்கல் வாழ்த...தெளிந்த நடை என்று பாராட்டியமைக்கும், பொங்கல் வாழ்த்துக்கும் நன்றி துரை சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-28771035086288456552016-01-20T08:12:45.651-08:002016-01-20T08:12:45.651-08:00வாங்க கோபு சார்! வணக்கம். தங்கள் முதல் வருகைக்கும்...வாங்க கோபு சார்! வணக்கம். தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டி வாழ்த்தியமைக்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-27944283613546590972016-01-18T03:18:14.285-08:002016-01-18T03:18:14.285-08:00என் அழைப்பினை ஏற்று தொடர்பதிவில் பங்கேற்றமைக்கு மி...என் அழைப்பினை ஏற்று தொடர்பதிவில் பங்கேற்றமைக்கு மிகவும் நன்றி அக்கா.. உங்களுடைய பயண அனுபவங்கள் பலவற்றையும் அறிவேன் என்றாலும் மும்பை அனுபவத்தை மறக்கவே முடியாது. பலருக்கும் எச்சரிக்கை தரும்படியான அனுபவம் அது. இங்கு கேட்கப்பட்டிருக்கும் பயணம் குறித்த கேள்விகளுக்கான பதில்கள் பலவும் மனம் தொட்டன. குறிப்பாய் எட்டாவது பதில். பயணம் குறித்த சிந்தனைகள் பலவும் நமக்குள் ஒத்திருப்பது மகிழ்வளிக்கிறது. உங்களுடன் பயணித்த சில பயண நினைவுகளை மீளவும் அசைபோட்டு மகிழ்கிறேன். மீண்டும் என் நன்றி தங்களுக்கு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-36506983260955487592016-01-17T08:51:16.482-08:002016-01-17T08:51:16.482-08:00இயல்பான
இனிமையான
எளிமையான பதில்கள்
இயல்பான
இனிமையான
எளிமையான பதில்கள்
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-26025500681505435522016-01-16T17:47:41.980-08:002016-01-16T17:47:41.980-08:00சுருக்... நறுக்...
10 : சிறப்பு...சுருக்... நறுக்...

10 : சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-71158006515588156012016-01-16T17:08:20.631-08:002016-01-16T17:08:20.631-08:00தொடர் பதிவினை ரசித்தேன். உங்களுடன் பயணித்த உணர்வு....தொடர் பதிவினை ரசித்தேன். உங்களுடன் பயணித்த உணர்வு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-4260185230768610742016-01-16T16:50:12.195-08:002016-01-16T16:50:12.195-08:00ஒத்துப் போகும், அழகிய நினைவுகள். ரசித்தேன்.
தம +...ஒத்துப் போகும், அழகிய நினைவுகள். ரசித்தேன்.

தம +1 ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-79748608675066692442016-01-16T14:20:43.192-08:002016-01-16T14:20:43.192-08:00உங்களோடு சேர்ந்து நானும் பயணித்தேன் . நாள் பதிவு...உங்களோடு சேர்ந்து நானும் பயணித்தேன் . நாள் பதிவு. வாழ்த்துக்கள் விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-10590989584082015122016-01-16T08:34:22.079-08:002016-01-16T08:34:22.079-08:00பல்வேறு பணிகளுக்கு இடையிலும் பயணங்கள் முடிவதில்லை ...பல்வேறு பணிகளுக்கு இடையிலும் பயணங்கள் முடிவதில்லை தொடர் பதிவினைத் தந்த சகோதரிக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-68748067890537946662016-01-16T07:58:41.738-08:002016-01-16T07:58:41.738-08:00விருப்பமான ரைட் அல்லது டிரைவ்? என்ற கேள்விக்கு நீங...விருப்பமான ரைட் அல்லது டிரைவ்? என்ற கேள்விக்கு நீங்கள் சொல்லியிருக்கும் பதில் அப்படியே கட்டிப்போட்டுவிட்டது. நானும் அப்படித்தான் ரசிப்பேன்.. :-))
மனம் திறந்து யதார்த்தமான பதில்கள், வாழ்த்துகள்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com