tag:blogger.com,1999:blog-9146668320240403831.post3006381486504555707..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: புதுக்கோட்டையில் கோலாகலத் திருவிழா!ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-54437542500935459512015-09-12T10:12:38.352-07:002015-09-12T10:12:38.352-07:00மிக அருமையான விபரங்கள் என்ற பாராட்டுக்கு மிகவும் ந...மிக அருமையான விபரங்கள் என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி தேனம்மை! புதுகையில் சந்திப்போம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-51486917661197245822015-09-12T10:01:13.657-07:002015-09-12T10:01:13.657-07:00மிக அருமையான விபரங்கள் கலையரசி. :) நன்றி பகிர்வுக்...மிக அருமையான விபரங்கள் கலையரசி. :) நன்றி பகிர்வுக்கு :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-37667972057882354022015-09-12T07:49:43.202-07:002015-09-12T07:49:43.202-07:00வாங்க துரை சார்! நேர்முகம் போல இருக்கின்றது என்ற ...வாங்க துரை சார்! நேர்முகம் போல இருக்கின்றது என்ற பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-62301654312944641722015-09-12T07:48:57.699-07:002015-09-12T07:48:57.699-07:00ஆமாம் இளமதி! பெரிய மாநாடு போலத் தான்! உங்கள் வாழ...ஆமாம் இளமதி! பெரிய மாநாடு போலத் தான்! உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-9135279216171800952015-09-12T07:48:10.669-07:002015-09-12T07:48:10.669-07:00உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி மகி!உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி மகி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-43138256859267231282015-09-12T07:47:32.451-07:002015-09-12T07:47:32.451-07:00வாங்க முனைவர் ஐயா! உங்களைச் சந்திப்பதில் எனக்கும்...வாங்க முனைவர் ஐயா! உங்களைச் சந்திப்பதில் எனக்கும் மகிழ்ச்சி! கருத்துக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-4726952921778834002015-09-12T07:46:28.066-07:002015-09-12T07:46:28.066-07:00வாங்க ஸ்ரீராம்! உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்...வாங்க ஸ்ரீராம்! உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-70480690939149325482015-09-12T07:40:28.198-07:002015-09-12T07:40:28.198-07:00உங்கள் கடின உழைப்புக்கு முன் இதெல்லாம் சாதாரணம்; ...உங்கள் கடின உழைப்புக்கு முன் இதெல்லாம் சாதாரணம்; இதற்கெல்லாம் எதற்கு நன்றி தனபாலன் சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-50746039134693170322015-09-12T07:38:59.442-07:002015-09-12T07:38:59.442-07:00தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்ற...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-30351084882437984102015-09-12T01:51:06.098-07:002015-09-12T01:51:06.098-07:00புதுக்கோட்டையில் நிகழ இருக்கும் கோலாகலத் திருவிழாவ...புதுக்கோட்டையில் நிகழ இருக்கும் கோலாகலத் திருவிழாவினை முன்னதாகவே நேர்முகம் செய்ததைப் போல இருக்கின்றது..

வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துவோம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-24728597976264215062015-09-11T23:41:05.310-07:002015-09-11T23:41:05.310-07:00ஆமாம் சகோதரி!
பெரிய மாநாடு போல மனதுக்குள் கற்பனை வ...ஆமாம் சகோதரி!
பெரிய மாநாடு போல மனதுக்குள் கற்பனை விரிகிறது எனக்கு இங்கு!
சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-22018315004995485342015-09-11T23:03:18.205-07:002015-09-11T23:03:18.205-07:00தங்கள் அறிமுகம் அருமைம்மா,,,,,,,,,,
விழா சிறக்க வா...தங்கள் அறிமுகம் அருமைம்மா,,,,,,,,,,
விழா சிறக்க வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-57199054751503734972015-09-11T19:27:02.517-07:002015-09-11T19:27:02.517-07:00பகிர்வறிந்து மகிழ்ச்சி. அனைவருடைய ஈடுபாட்டோடும் பு...பகிர்வறிந்து மகிழ்ச்சி. அனைவருடைய ஈடுபாட்டோடும் புதுக்கோட்டை காத்திருக்கிறது என்பதை அறிவோம். சந்திப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-13980412895748106102015-09-11T18:09:58.279-07:002015-09-11T18:09:58.279-07:00விழா சிறக்க வாழ்த்துகள்.விழா சிறக்க வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-45282865669597856182015-09-11T16:59:58.174-07:002015-09-11T16:59:58.174-07:00தங்களின் தளத்திலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி......தங்களின் தளத்திலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-80795181523393856492015-09-11T11:56:40.486-07:002015-09-11T11:56:40.486-07:00அறிஞர்கள் அணி திரண்டால் - அதில்
அணி அணியாகப் பதிவர...அறிஞர்கள் அணி திரண்டால் - அதில்
அணி அணியாகப் பதிவர்கள் பங்கெடுத்தால்
புதுக்கோட்டை புகழ் உலகறிய
உலகத்தார் தமிழறிய
விழாச் சிறப்புற இடம்பெற
எனது வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-78981069008475739702015-09-11T11:45:33.376-07:002015-09-11T11:45:33.376-07:00வாங்க கில்லர்ஜி சார்! வாழ்த்துக்கும் அருமை எனப்பா...வாங்க கில்லர்ஜி சார்! வாழ்த்துக்கும் அருமை எனப்பாராட்டியமைக்கும் மிக்க நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-84046253388423457172015-09-11T11:44:37.538-07:002015-09-11T11:44:37.538-07:00அன்பு அண்ணனுக்கு வணக்கம். இந்தளவுக்கு எல்லோரையும்...அன்பு அண்ணனுக்கு வணக்கம். இந்தளவுக்கு எல்லோரையும் ஒரு குடும்பமாக ஒருங்கிணைத்துப் பதிவர் விழாவுக்குப் பாடுபடும் தங்களுக்கு மிகுந்த நன்றி. வெளியூரிலிருந்து என் தொகை முதலில் கிடைத்தது என்றறிய மகிழ்ச்சி. விழாவில் எல்லோரையும் சந்திக்க எனக்கும் ஆவல். என் பதிவையும் இணைப்பதற்கு மிக்க நன்றி. தாங்கள் கூறியபடி படங்களை இணைத்துவிட்டேன். மீண்டும் தங்களுக்கு என் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-32069374935864495552015-09-11T11:31:38.663-07:002015-09-11T11:31:38.663-07:00பதிவு அருமை சகோ வாழ்த்துகள்
தமிழ் மணம்1பதிவு அருமை சகோ வாழ்த்துகள்
தமிழ் மணம்1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-1253999292546945392015-09-11T10:13:58.555-07:002015-09-11T10:13:58.555-07:00ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது படம் சேருங்கள்... அப்போது...ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது படம் சேருங்கள்... அப்போதுதான் ஈர்ப்புடன் கவனிக்கப்படும்...இது உளவியல்தானே? இப்போது கூட இந்தப் பதவில் கூடச் சேர்க்கலாம். முயலுங்கள். நன்றி நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-33654457226372641012015-09-11T10:11:34.059-07:002015-09-11T10:11:34.059-07:00அன்புச் சகோதரிக்கு வணக்கம். விழா அறிவிப்பு வந்தவுட...அன்புச் சகோதரிக்கு வணக்கம். விழா அறிவிப்பு வந்தவுடன் விழாக்குழுவினர் மறக்க முடியாதபடி, வெளியூரிலிருந்து வந்த முதல் நன்கொடையே உங்களுடையதுதான். நன்றி சகோதரி. இப்போது விழாப் பற்றியும் விரிவாக எழுதியிருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தங்களை விழாவில் வரவேற்கக் காத்திருக்கிறோம். . இதுபோல நம் பதிவர்கள் விழாப்பற்றி எழுதிய பதிவுகளைத் தொகுத்து அந்த விழாத்தளத்திலேயே போடத் துவங்கி இதுவரை சுமார் 25பேர் எழுதியிருக்கிறார்கள். தங்கள் பதிவையும் அதில் நன்றியுடன் இணைக்கிறோம். நன்றி வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com