நல்வரவு

வணக்கம் !

Sunday, 9 February 2014

எதிர் வீட்டுத் தோட்டத்தில்....

புகைப்படக்கலையில் எனக்குத் தேர்ச்சி கிடையாது.  இருந்தாலும் ஓர் இட்லிப்பூ கொத்திலுள்ள அரும்புகள் தினந்தினம் இரண்டு, நான்கு என மலர்களாகும் அற்புத தருணங்களைக் கைபேசி காமிரா மூலம் பதிவு செய்ய விரும்பினேன். நாள்தோறும் நான் பார்த்து ரசித்த மலர்கள் உங்களுக்காக இங்கே.....                                            
       
Add caption


8 comments:

 1. அழகான மலர்கள்..
  பார்க்கும் போது..
  முகத்தில் மலர்ச்சியை
  விளைவிக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. ஆம் மகேந்திரன் சார்! அழகு பூக்கள் என்றுமே ஆனந்தம் தாம்! ரசித்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

   Delete
 2. இட்லிப்பூ எனப்படும் வெட்சிப்பூவின் அழகைப் படம்பிடித்து கண்ணுக்கு விருந்தளித்தமைக்கு மிக்க நன்றி. மொட்டிலிருந்து மலர்களாய் விரியும் அற்புதத் தருணங்களை அழகாகப் பதிவுசெய்திருக்கிறீர்கள். மொபைல் காமிரா என்றாலும் படங்கள் அனைத்தும் பளிச்சென்று அழகாக உள்ளன. பாராட்டுகள் அக்கா.

  ReplyDelete
  Replies
  1. ஆம் கீதா! மொட்டிலிருந்து இரண்டிரண்டாக மலரும் அழகைப் பதிவு செய்ய விரும்பினேன். பாராட்டுக்கு மிக்க நன்றி!

   Delete
 3. Replies
  1. அருமை எனப் பாராட்டியதற்கு மிக்க நன்றி நடராஜன் சார்!

   Delete
 4. நானும் ரசித்ததுண்டு கலை.
  தினமும் வாக்கிங் போகும்போதுமெல்ல அருகில் சென்று எத்தனை மலர்ந்து இருக்கிறது
  என்று பார்ப்பேன்.
  உங்கள் படங்கள் எனக்கு பழைய நிகழ்வுகளை மீட்டு தருகிறது.
  விஜி

  ReplyDelete
 5. உங்கள் மலரும் நினைவுகளை மீட்டெடுக்க என் பதிவு காரணமாயிருப்பதறிந்து மிக்க மகிழ்ச்சி விஜி! தொடர்ந்து பல பதிவுகளை வாசித்துக் கருத்திட்டு என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டீர்கள். மிகவும் நன்றி விஜி!

  ReplyDelete