நல்வரவு

வணக்கம் !

Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Saturday, 7 December 2019

மழைப்பாடல்






வானம் பார்த்த வறண்ட நம் மண்ணில், நம் குழந்தைகள் “ரெயின் ரெயின் கோ அவே,” என்று மழையைப் போகச் சொல்லிப் பாடுவது, எவ்வளவு அபத்தம்? 
மழையை வா வாவெனப் வரவேற்றுப் பாடும் என்னுடைய இந்தப் பாடல் (14/07/2019 வாசகசாலை இணைய இதழில் வெளியானது..



வான் மழையே ஓடி வா!
விண்ணமுதைப் பொழிய வா!
முகிலின் கொடையே ஓடி வா!
மகிழ்ந்தே உலகம் சிரிக்க வா! (வான்)