நல்வரவு

வணக்கம் !

Showing posts with label ஆலீஸ் வாக்கர். Show all posts
Showing posts with label ஆலீஸ் வாக்கர். Show all posts

Monday, 6 January 2020

‘அன்புள்ள ஏவாளுக்கு,’ நாவல் – (ஆலிஸ் வாக்கர்) வாசிப்பனுபவம்




அன்புள்ள ஏவாளுக்கு,’  நாவல் – (ஆலிஸ் வாக்கர்
தமிழில்ஷஹிதா
எதிர் வெளியீடுரூ350/-

அமெரிக்க நாவலாசிரியை ஆலிஸ் வாக்கர் எழுதியதும், புலிட்சர் பரிசை வென்றதுமான, ‘The Colour Purple,’ என்ற நாவலை, ‘அன்புள்ள ஏவாளுக்கு,’ எனும் தலைப்பில், தமிழில் அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார் ஷகிதா.