நல்வரவு

வணக்கம் !

Thursday, 4 October 2018

இலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்அனைவருக்கும் வணக்கம்.

என் முதல் சிறுகதைத் தொகுப்பு நூலான 'புதிய வேர்கள்,' குறித்து இலக்கியச் சாரலில் வெளியாகியுள்ள  விமர்சனத்துக்கு என் அகமார்ந்த நன்றி!

விமர்சனம் வாசிக்க................


Wednesday, 27 June 2018

கீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்எல்லோருக்கும் வணக்கம்.

என் முதல் சிறுகதைத் தொகுப்பு நூலான புதிய வேர்கள் குறித்த விமர்சனத்தைக்  கீதமஞ்சரியில் வெளியிட்டுள்ள திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு,  என் நெஞ்சம் நிறைந்த நன்றி.


விமர்சனம் வாசிக்க....