நல்வரவு

வணக்கம் !

Showing posts with label கி.ரா. Show all posts
Showing posts with label கி.ரா. Show all posts

Sunday, 29 December 2019

கடித இலக்கியத்தில் கி.ரா.வின் பங்களிப்பு - கட்டுரை



தமிழின் மூத்த படைப்பாளியான கி.ராஜநாராயணன் அவர்கள், தமிழிலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.  சிறுகதை மற்றும்  நாவலாசிரியர், கட்டுரையாளர், நாட்டுப்புறக்கதை மற்றும் கரிசல் வட்டார வழக்கு அகராதியின் தொகுப்பாளர், பல்கலைக்கழகச் சிறப்புப் பேராசிரியர் என்ற பன்முகங்கொண்ட கி.ரா, கடித இலக்கியத்திலும், தம் முத்திரையைப் பதித்துள்ளார்.

Wednesday, 4 December 2019

கி.ரா. எழுத்தில் நகைச்சுவையுணர்வு



தமிழிலக்கியத்தில் நகைச்சுவை எழுத்து, மிகவும் குறைவே.  ஆனால் கரிசல் இலக்கியத்தின் பிதாமகன், கி.ராஜநாராயணன் அவர்களுக்கு நகைச்சுவை கலந்து எழுதுவது, கைவந்த கலை!

மெல்லிய நகைச்சுவை இழையோட, அவர் எழுத்தில் ஆங்காங்கே வெளிப்படும் கிண்டல், கேலி, நையாண்டி சில இடங்களில் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது.  அவர் மொழியில் சொல்வதானால், ‘சிரிப்பாணி அள்ளிக் கொண்டு போகும்!’

இயல்பிலேயே, அவர் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர் என்பதை நண்பர்களுக்கு, அவர் எழுதிய கடிதங்கள் மெய்ப்பிக்கின்றன.