நல்வரவு

வணக்கம் !

Thursday, 16 January 2014

கோலங்கள் - III

2 comments:

  1. மனம் கொள்ளை கொள்ளும் கோல அழகை முதன்முதலாய் தங்கள் தெருவில்தான் நேரில் கண்டு மகிழ்ந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக அழகிய கோலங்கள் இடப்பட்ட தெருக்களை மட்டுமே பார்த்து ரசித்திருந்த நான், வீட்டுக்கு வீடு போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வாயில்களை அழகுணர்வுடன் அலங்கரித்த பெண்களின் பொறுமையும் நேர்த்தியும் ஈடுபாடும் கண்டு வியந்துபோனேன். அவற்றை அழகு குறையாமல் படம்பிடித்து பார்வைக்கு அளித்த தங்களுக்குப் பாராட்டுகள். கோலம் பற்றிய தகவல்களும் சிறப்பு.

    ReplyDelete