திரு. கோபு சார்
நடத்திய விமர்சனப்போட்டி நிறைவுவிழாவின் ஆறாம் நாளான நேற்று, போட்டியில் வெற்றிபெற்றோர் பற்றிய
புள்ளிவிபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் திருமதி கீதா மதிவாணன் 32 பரிசுகள் பெற்று முதலிடத்திலும், திருமதி இராஜேஸ்வரி
மேடம் 28 பரிசுகள் பெற்று இரண்டாம் இடத்திலும்
உள்ளனர். இருவருக்கும் என் பாராட்டுக்கள்!
நல்வரவு
வணக்கம் !
Friday, 7 November 2014
Wednesday, 5 November 2014
மறக்க மனம் கூடுதில்லையே - சிறுகதை விமர்சனம் - 4
திரு கோபு சார்
அவர்கள் நடத்திய விமர்சனப்போட்டியின் நிறைவு விழாவில் நான்காவதாக ஸ்ரீராஜராஜேஸ்வரி
விருது ஏற்படுத்தப்பட்டு, மிக அதிகளவில் ஹாட் டிரிக் பரிசு வென்று சாதனை படைத்த நால்வருக்குப்
பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன. இப்பரிசு வென்ற
சாதனையாளர்க்குப் பாராட்டுக்கள்!
மறக்க மனம் கூடுதில்லையே
– (ஆசிரியர்:- வை.கோபாலகிருஷ்ணன்)
கதைக்கான இணைப்பு:-
Monday, 3 November 2014
அஞ்சலை – சிறுகதை விமர்சனம் - 3
வை.கோபு சாரின்
விமர்சனப்போட்டியின் நிறைவு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. விழாவின் மூன்றாம் நாளான இன்று, இரண்டு புதிய விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
Sunday, 2 November 2014
உடம்பெல்லாம் உப்புச்சீடை – சிறுகதை விமர்சனம் - 2
திரு வை.கோபாலகிருஷ்ணன்
அவர்கள் பத்துமாதங்கள் வெற்றிகரமாக நடத்திய விமர்சனப் போட்டியின் நிறைவு விழாவின் இரண்டாம்
நாளான இன்று புதிதாக ஜீவீ+வீஜீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன:-
Saturday, 1 November 2014
'காதலாவது கத்திரிக்காயாவது' - சிறுகதை விமர்சனம் - 1
திரு வை.கோபு சார்
அவர்கள் பத்து மாதங்களாக வெற்றிகரமாக நடத்திய விமர்சனப்போட்டி முடிந்து இப்போது நிறைவு
விழா துவங்கியிருக்கிறது. விழாவின் முதல் கட்டமாக,
ஹாட் டிரிக் வெற்றியாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது:-
இப்பட்டியலில்
என் பெயரும் இடம் பெற்றிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
Subscribe to:
Posts (Atom)