நல்வரவு

வணக்கம் !

Thursday, 4 October 2018

இலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்அனைவருக்கும் வணக்கம்.

என் முதல் சிறுகதைத் தொகுப்பு நூலான 'புதிய வேர்கள்,' குறித்து இலக்கியச் சாரலில் வெளியாகியுள்ள  விமர்சனத்துக்கு என் அகமார்ந்த நன்றி!

விமர்சனம் வாசிக்க................7 comments:

 1. தங்களின் இந்தத் தகவலுக்கு மிக்க நன்றி.

  தங்களின் ‘புதிய வேர்கள்’ என்ற நூலுக்கான விமர்சனம்,
  பழுத்த அனுபவங்கள் வாய்ந்த + குடும்பத்தின் மிக முக்கியமான
  ஆணி வேரிடமிருந்தே கிடைத்திருப்பது மிகவும் பாக்யமாகும். :)

  மனம் நிறைந்த பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள்.

  இதையே தாங்கள் எனக்கு அன்பளிப்பாக அளித்த மின்னூல் வடிவில் படித்து அடியேன் வெளியிட்டிருந்த மதிப்புரை நினைவுக்கு வந்து என்னை மகிழ்வித்தது. http://gopu1949.blogspot.com/2017/04/blog-post_21.html

  நன்றியுடன் கோபு

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு சார்! வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் வருகையும் பின்னூட்டமும் மகிழ்வளிக்கிறது. உங்கள் விமர்சனத்தை மீண்டும் இன்று போய் வாசித்தேன்.
   "இந்தக்கதையின் தலைப்புத் தேர்வு மிகவும் அருமை. நூலுக்கும் இதனையே தலைப்பாகக் கொடுத்துள்ளது தனிச்சிறப்பாக உள்ளது. நவரசங்களும் ஒருங்கே அமைந்துள்ள மிக அழகான + இயல்பான + யதார்த்தமான குடும்பக்கதை இது,"
   என்று புதிய வேர்கள் என்ற கதைக்குத் தாங்கள் எழுதியுள்ள விமர்சனமும் அதே கதைக்கு இங்கு எழுதியுள்ள விமர்சனமும் அப்படியே ஒத்துப் போகின்றது. உங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!

   Delete
 2. Replies
  1. வாங்க ஸ்ரீராம்! வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 3. வாழ்த்துகள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 4. தங்களின் தகவலுக்கு மகிழ்வும் நன்றிகளும் சகோதரி....!!!
  https://www.scientificjudgment.com/

  ReplyDelete