என் முதல் சிறுகதைத் தொகுப்பு நூலான புதிய வேர்கள் குறித்த விமர்சனத்தைக் கீதமஞ்சரியில் வெளியிட்டுள்ள திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு, என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
வாங்க துரை சார்!, நலமா? பணிச்சுமை காரணமாக என்னால் இணையப்பக்கம் வரவே முடியவில்லை. இனித் தொடர்ந்து வர எண்ணியிருக்கிறேன். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி துரை சார்!
வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும், முதல் வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!
Deleteவாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்! உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி!
Deleteஅருமை
ReplyDeleteவாழ்த்துகள்
வாங்க சகோ!, அருமை என்ற உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteவாழ்த்துகள்...
ReplyDeleteநலமா தனபாலன் சார்! உங்கள் வாழ்த்துக்கு மிகுந்த நன்றி!
Deleteவெகு நாட்களுக்குப் பிறகு தங்களுடைய பதிவு..
ReplyDeleteவாழ்க நலம்..
வாங்க துரை சார்!, நலமா? பணிச்சுமை காரணமாக என்னால் இணையப்பக்கம் வரவே முடியவில்லை. இனித் தொடர்ந்து வர எண்ணியிருக்கிறேன். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி துரை சார்!
Deleteஅக்கா, வாசித்துவிட்டு மீண்டும் வருகிறேன். :)
ReplyDeleteவாங்க கிரேஸ்! உங்கள் மெயில் ஐடி கொடுங்கள். புத்தகத்தின் soft copy அனுப்புகிறேன்.
Delete