பெண் ஆண்
செப்டம்பர் 2020 வாசகசாலையில் நானெழுதிய சிறுவர் பாடல் ...
சிட்டுக்குருவி.
சிட்டுக்குருவி பட்டுக்குருவி
சிறகை விரித்திடும் அழகைப் பார்
கூம்பு அலகால் கொத்தித் தின்னும்
குட்டிக் குருவியின் அழகைப் பார்....
வணக்கம் !
சிறப்பான பாடல். படித்தேன் ரசித்தேன்....
ReplyDeleteதொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி!
Deleteசெல்கிறேன்...
ReplyDeleteஅருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!
Deleteரசித்தேன்... அருமை...
ReplyDeleteபாடலை ரசித்தேன். அருமை.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் ஐயா!
Deleteகுழந்தைகளுக்கு பாடல் மூலம் பாடம் சொன்ன பாங்கு அருமை. பாராட்டுகள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சார்!
ReplyDelete