நல்வரவு

வணக்கம் !

Monday 21 September 2020

சிறுவர் பாடல் - சிட்டுக்குருவி

 


                     பெண்                                                                      ஆண்

செப்டம்பர் 2020   வாசகசாலையில்  நானெழுதிய  சிறுவர் பாடல்  ... 
சிட்டுக்குருவி.


சிட்டுக்குருவி பட்டுக்குருவி

சிறகை விரித்திடும் அழகைப் பார்

கூம்பு அலகால் கொத்தித் தின்னும்

குட்டிக் குருவியின் அழகைப் பார்....



                                                       


9 comments:

  1. சிறப்பான பாடல். படித்தேன் ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி!

      Delete
  2. Replies
    1. அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!

      Delete
  3. Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் ஐயா!

      Delete
  4. குழந்தைகளுக்கு பாடல் மூலம் பாடம் சொன்ன பாங்கு அருமை. பாராட்டுகள்!

    ReplyDelete
  5. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சார்!

    ReplyDelete