நல்வரவு

வணக்கம் !

Thursday, 17 September 2020

குழந்தைப் பாடல் - நிலா நிலா ஓடி வா

 

                                           (நன்றி படம் - செய்திப்புனல் - இணையம்)

செப்டம்பர் 2020   பூஞ்சிட்டு சிறார் மின்னிதழில்   எழுதிய குழந்தைப்பாடல்

நிலா நிலா ஓடி வா 

வெள்ளை நிலா ஓடி வா

பிள்ளை முகம் மலர வா

பால் அமுது ஊட்ட வா

தொடர்ந்து வாசிக்க..


4 comments:

  1. சிறப்பான புனைவு
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. நல்லதொரு பாடல். அங்கே சென்று முழுவதும் படித்து ரசித்தேன்.

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கும், பாடலை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்ஜி!

    ReplyDelete