நல்வரவு

வணக்கம் !

Sunday, 27 September 2020

Nara and Sara - Children story in amazon kindle
அன்புடையீர்! வணக்கம்.

26/09/2020 பேத்திக்கு முதல் பிறந்த நாள்!
என் பேத்தியின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு, அமேசான் கிண்டிலில் ஒரு சிறுவர் கதை NARA AND SARA என்று ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன். தமிழில் இது போல் முழுக்க முழுக்கப் படங்களுடன் கதை வெளியிடும் வசதி இன்னும் அமேசானில் கொண்டு வரப்படவில்லையென்பதால், ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன். நாளை 28/09/2020 பகல் 12.30 மணி வரை இலவசம்.
கதையை வாசிக்க இணைப்பு:-தரவிறக்கி வைத்துக் கொண்டு முடியும் போது, வாசித்துக் கருத்து சொன்னால் மகிழ்வேன்.


நன்றி!

ஞா.கலையரசி4 comments:

 1. Replies
  1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா!

   Delete
 2. வாழ்த்துகள்...
  தரவிறக்கம் செய்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 3. வாழ்த்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார்!

  ReplyDelete