நல்வரவு

வணக்கம் !

Wednesday 15 January 2014

கோலங்கள் - II















12 comments:

  1. அனைத்தும் அச்சிட்டது போல் அவ்வளவு நேர்த்தி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார்!

      Delete
  2. கோலங்கள் மிக மிக அழகு!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கோலங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மனோ!

      Delete
  3. திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் இன்று 07.05.2014 வலைச்சரத்தில் இந்தத்தங்களின் பதிவினை பாராட்டி அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள்.

    அதன் மூலம் இங்கு வருகை தந்துள்ளேன்.

    அழகழகாக கோலமிட்டு வரவேற்பு அளித்துள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    வலைச்சர இணைப்பு இதோ: http://blogintamil.blogspot.in/2014/05/blog-post_7.html

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்தில் என் பதிவின் அறிமுகத்தை என் கவனத்துக்குக் கொண்டுவந்து பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கோபு சார்!

      Delete
  4. அழகு மலர்களாய் விரிந்த எழில் கோலங்கள்....
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies

    1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்!

      Delete
  5. அருமை. ! வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் கலையரசி :)

    ReplyDelete
    Replies
    1. அருமை எனப் பாராட்டியதற்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரி! தங்களது முதல் வருகைக்கும் என் மனமார்ந்த நன்றி!

      Delete
  6. கோலங்கள் அருமை கலை
    கோலங்கள் நம் வாழ்வோடு ஒன்றியது கலை.
    பள்ளிநாட்களில் தோளில் புத்தக பையோடு பள்ளி செல்லும் போது கண்கள் வீட்டு வாசல்களில் போட்டுருக்கும் கோலத்தை மேயும்.
    புதிய கோலம் தென்பட்டால் கால்கள் நின்று விடும்.
    மனதில் பதியும் வரை பார்த்துவிட்டு மறுநாள் என் வீட்டு வாசலில் தப்பில்லாமல்
    போட்டுவிட்டால் எவரஸ்ட் சிகரத்திருக்கு போன மகிழ்ச்சி உண்டாகும்.
    அந்த ஆர்வம் நிறைய பரிசுகளை கோல போட்டிகளில் எனக்கு வென்று தந்திருக்கிறது.
    இன்று உடல் நலிவு காரணத்தால் உட்கார்ந்த இடத்தில் இருந்து KUNDAN RANGOLI போடுகிறேன்.
    விஜி

    ReplyDelete
  7. உண்மை தான் விஜி! இப்போது கடைகளில் கிடைப்பதைப் போல் கோலப்புத்தகங்கள் கிடைக்கா. எனவே அடுத்தடுத்த வீடுகளில் போடும் கோலத்தை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டு வந்து போட்டுப் பார்ப்பதில் அலாதி இன்பம் தான். கோலப்போட்டிகளில் நீங்கள் நிறைய பரிசுகளை வென்றிருக்கிறீர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! இப்போது உடல் நலிவு என்றால் என்ன உடம்புக்கு? முழங்கால் வலியா? எனக்கு அது உண்டு. இப்போது குனிந்து கோலம் போடமுடியவில்லை. உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள் விஜி! தொடர்ச்சியாக இன்று நீங்கள் எழுதிய பின்னூட்டங்களைப் படித்தவுடன் ஒரு பாட்டில் டானிக் குடித்தது போல் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. மிகவும் நன்றி விஜி!

    ReplyDelete