நல்வரவு

வணக்கம் !

Friday, 14 January 2022

சூரியன் எங்கே? - சிறார் நாவல் (மின்னூல்)


 ‘சூரியன் எங்கே?’ என்ற தலைப்பில், அமேசானில் ஒரு சிறுவர் நாவலை மின்னூலாக வெளியிட்டுள்ளேன்.  பொங்கலை முன்னிட்டு, அது இன்றும் நாளையும் இலவசமாகக் கிடைக்கும்.

இதை வயது 6 முதல் 12 வரையிலான சிறுவர்கள் வாசிக்கலாம்.  சுவாரசியமான இக்கதையை வாசிப்பதன் வழியாகச் சூரிய மண்டலத்தின் சில அறிவியல் செய்திகளையும், சூரியன் இல்லையென்றால், பூமியில் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் தெரிந்து கொள்ள முடியும்.    

தரவிறக்கிக் கொண்டு, முடிந்த போது வாசித்துக் கருத்திடுங்கள். 

அமேசானில் மின்னூலுக்கான இணைப்பு:-

https://www.amazon.in/dp/B09Q6MKJ3S2 comments:

  1. வாழ்த்துகள் சகோ தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கில்லர்ஜி சார்! தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

      Delete