நல்வரவு

வணக்கம் !

Thursday, 15 December 2011

பிரஸ்ஸல்ஸ் அரண்மனைத் தோட்டம்


                              ஆரஞ்சு சுளை போல் உப்பியிருக்கும் இம்மலர்
                               நம் நாட்டில் பார்த்திராத பூ.இந்த வகையில்
                               நான்கு வண்ணங்கள் இருந்தன. அவற்றில் 
                               இரண்டு மட்டும் கீழே:-
கீழேயுள்ள கரு நீலப் பூவும், ரோஸ் வண்ணப்பூவும் நம் நாட்டில்
பார்த்தவை தாம் என்றாலும் என் மனதைக் கவர்ந்தவை
என்பதால்இங்கு இடம் பெற்றுள்ளன:-                               கீழே வெல்வெட் போல் இருக்கும் இம்மலரிலும்
                               மூன்று வண்ணங்கள் உள்ளன; அவற்றில் ஒன்று
                               மட்டும் கீழே:-

                                காண்பதற்கு ரோஜா போல் இருக்கும் இம்மலர்
                                உண்மையில் ரோஜா அல்ல;செடி முழுக்க
                                மொக்குகளும் மலர்களுமாக நிறைந்திருக்கும்
                                இச்செடியைக் காணக் கண் கோடி வேண்டும்!

2 comments:

  1. புகைப்படங்கள் யாவும் நீங்கள் எடுத்தவையா? கண்ணைக்கவரும் வண்ணப்பூக்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இந்தப் பக்கத்திலிருந்து வெளியேறவே மனமின்றி வெளியேறுகிறேன். இதுபோல் கண் கவரும் மனம் நிறைக்கும் காட்சிகளை நிறைய எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. ஆம். ஏப்ரல் 2008 ல் ஐரோப்பா சுற்றுலா சென்ற போது, நானே எடுத்த புகைப்படங்கள் இவை.
    மிக்க நன்றி கீதா.

    ReplyDelete