நல்வரவு
வணக்கம் !
Sunday, 27 September 2020
Nara and Sara - Children story in amazon kindle
அன்புடையீர்! வணக்கம்.
26/09/2020 பேத்திக்கு முதல் பிறந்த நாள்!
என் பேத்தியின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு, அமேசான் கிண்டிலில் ஒரு சிறுவர் கதை NARA AND SARA என்று ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன். தமிழில் இது போல் முழுக்க முழுக்கப் படங்களுடன் கதை வெளியிடும் வசதி இன்னும் அமேசானில் கொண்டு வரப்படவில்லையென்பதால், ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன். நாளை 28/09/2020 பகல் 12.30 மணி வரை இலவசம்.
கதையை வாசிக்க இணைப்பு:-
Monday, 21 September 2020
சிறுவர் பாடல் - சிட்டுக்குருவி
பெண் ஆண்
செப்டம்பர் 2020 வாசகசாலையில் நானெழுதிய சிறுவர் பாடல் ...
சிட்டுக்குருவி.
சிட்டுக்குருவி பட்டுக்குருவி
சிறகை விரித்திடும் அழகைப் பார்
கூம்பு அலகால் கொத்தித் தின்னும்
குட்டிக் குருவியின் அழகைப் பார்....
Thursday, 17 September 2020
குழந்தைப் பாடல் - நிலா நிலா ஓடி வா
(நன்றி படம் - செய்திப்புனல் - இணையம்)
செப்டம்பர் 2020 பூஞ்சிட்டு சிறார் மின்னிதழில் எழுதிய குழந்தைப்பாடல்
நிலா நிலா ஓடி வா
வெள்ளை நிலா ஓடி வா
பிள்ளை முகம் மலர வா
பால் அமுது ஊட்ட வா
Wednesday, 2 September 2020
சிறார் இலக்கியம் குறித்துக் கலந்துரையாடல்
அனைவருக்கும் வணக்கம்.
வட அமெரிக்காவிலிருந்து
வெளியாகும், வலைத்தமிழ் மொட்டு எனும் சிறார் மின்னிதழுக்காக, அவர்களது வலைத்தமிழ் டிவியில், சிறார் இலக்கியம் குறித்து,
நெறியாளர் பிரவீணாவுடன், 30/08/2020 மாலை மணி 6 முதல் 7 மணிவரை,
கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
Sunday, 16 August 2020
கைவீசம்மா கைவீசு குழந்தைப்பாடல்
படம் - நன்றி அஜ்ஜிராஜ்.
ஆகஸ்ட் 2020 பூஞ்சிட்டு இதழில், நானெழுதிய
கைவீசம்மா குழந்தைப்பாடல்..
"கைவீசம்மா கை வீசு
கடலுக்குப் போகலாம் கை வீசு
கப்பல் பார்க்கலாம் கை வீசு..."
தொடர்ந்து வாசிக்க.....
https://www.poonchittu.com/2020/08/kuzhandhai-padalgal/kai-veesamma/
Subscribe to:
Posts (Atom)



