நூல்
அறிமுகம் - ’மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப்
படைப்புகள்’
-
(பழந்தமிழர்
வாழ்வியல் பதிவுகள்)
ஆசிரியர்:-திரு.ந.முருகேசபாண்டியன்.
நியூ
செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்
சென்னை
–
044-26251968
செவ்வியல்
இலக்கியம் குறித்து, அறிய விழைவோர்க்குப் பயனுள்ள புத்தகமிது. மரபு ரீதியிலான விமர்சனத்துக்கு மாற்றாக, பின்
நவீனத்துவ விமர்சன அணுகுமுறையில் அமைந்த 13 கட்டுரைகள், இதில்
இடம்பெற்றிருக்கின்றன.




